கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile) வட கொரியா ஏவியுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமர் இடையே முக்கியத்தும் வாய்ந்த கலந்துரையாடலொன்று நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
நீண்ட தூர ஏவுகணையொன்று நேற்று முன்தினம்(14) காலை ஏவப்பட்டதை ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜப்பானின் மேற்குக் கடலில் வீழ்ந்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப
அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வர உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தல ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம
