டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவிகிதம் குறையும் என்று குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, கொழும்பு-லண்டன் மற்றும் கொழும்பு-மெல்பேர்ன் போன்ற போன்ற அதிக தேவையுள்ள துறைகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க முடியும் என அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரூபாவின் பெறுமதி மேலும் உயரும் பட்சத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் குறையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
