வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெறுவதற்காக குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை கைது செய்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஒன்றரை வயது மகளை பக்கமுன - தாரகல்லேவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி, அடிப்பதை காணொளியாக பதிவு செய்து மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்யும் காணொளிகளை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு தந்தை அனுப்பியதாகவும், அந்த காணொளியை வெயங்கொடை பொலிஸாருக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்குமாறு தாய் கூறியதையடுத்து குழந்தையின் பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹிகுராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பக்கமுன பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
|
இலங்கையில் வாக Sep22
உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10 Sep21
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற Aug31
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர Jan01
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச Mar17
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின Mar23
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி Feb04
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் May03
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம Oct21
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி Oct23
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம Jan27
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற Jan27
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன Feb09
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|