ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங்க மாட்டோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
கிட்டத்தட்ட 3.5 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) காரணம் என்று ஜனாதிபதி கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு நிர்ணயித்த அளவுகோல்களை நிறைவேற்றியதன் பின்னர் வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.
இதனால் சர்வதேச நாணய நிதியம் தற்போது இலங்கையின் எதிரியாக பார்க்கப்படுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி இவ்வாறு தொடர்ந்தால் அவரை பதவி நீக்கம் செய்ய தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளà
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் à®
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர் à
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகà
இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொà®
“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயரà¯
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினà¯
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என à®
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்à®
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையிலà¯
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபà
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தà®
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்à®
