நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப் பவுண் 9,250 ரூபாய் குறைந்துள்ளது.
மேலும், ஒரு பவுண் 22 கரட் தங்கம் 8,500 ரூபாய் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்தமையே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், இன்றைய தங்கத்தின் விலை....
24 கரட் 1 கிராம் - 20,920 ரூபாய்
24 கரட் 8 கிராம் - 167,350 ரூபாய்
22 கரட் 1 கிராம் - 19,180 ரூபாய்
22 கரட் 8 கிராம் - 153,450 ரூபாய்
21 கரட் 1 கிராம் - 18,310 ரூபாய்
21 கரட் 8 கிராம் - 146,450 ரூபாய்
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
