யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாய் ஆட்டிறைச்சியின் எலும்பு சிக்கியதால் உயிரிழந்தார்.
இந்தப் பெண், கடந்த 25ஆம் திகதி ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சியின் எலும்பு துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிவிட்டது.
மறுநாள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்றுள்ளார். அவருக்கு வாய் வழியாக கமெராவை செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால், இதற்கு உடன்பட அந்த பெண் மறுத்து வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தெரிய வருகிறது.
இந்த நிலையில், திங்கட்கிழமை அந்தப் பெண் இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இறப்பின் பின்னர், கமெரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே இரத்த வாந்தி எடுத்தார் என்று மருத்துவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருà®
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையாà
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்à
இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்ற
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியà¯
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு கà
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சà
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாகà¯
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொà
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருà
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக à
