பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகரான அமிதாப் பச்சன் தற்போது ‘புராஜெக்ட் கே‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு அமிதாப் பச்சனின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்பாரா விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவரது விலா எலும்பு உடைந்ததாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேத
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
தென்னிந்தியளவில் மிக
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இ
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,