முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் பொன் விழா நிகழ்வு நேற்று கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன் மற்றும் உதவி அரச அதிபர் ஜெயகாந், முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விசுவமடு மாகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் விசுவமடு வள்ளுவர்புரம் கலைக்கூடம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெய
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் க
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
