ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நேற்று நடைபெற்றது.
இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணிலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருடிக்கடி இந்தியாவின் உதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
