ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூவை சந்தித்துள்ளார்.
முன்னதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியையும் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (திங்கட்கிழமை) காலை நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிற்பகல் டோக்கியோவை சென்றடைந்தார்.
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச தலைவர்கள் பலரும் அதில் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
