சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இரகசியச் சட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவின் அதி பாதுகாவலர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழà¯
கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழà®
காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தà
கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு à®
சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓயà
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று à®
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரைà
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவரà
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏà
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்à
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளிà
