பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது முழுவதும் சட்டவிரோத செயலாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் மாகாண சபை முறைமை கொண்டு செல்ல வேண்டுமாயின் பழைய முறையில் அல்லது புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும் என்பதோடு இது பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறும் செயல் எனவும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அ
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள்
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்