திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இன்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது நாளாக அவர் சுகாதார அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவின் விசேட சோதனைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வாக்குமூலமளிக்க வந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உபுல் ரோஹண திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக தாம் கூறிய கருத்து சரியானது எனவும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பால
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்
