எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
துறுக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.
நாட்டின் பிரதான கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டும், கடந்த காலங்களை இறக்குமதிகளை நிறுத்தியிருந்தன.
இதனால் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் அதன் விலைகள் 300 முதல் 400 ரூபாய் வரையில் அதிகரித்தது.
இந்த நிலையில் மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த வார இறுதியில் பாரிய தொகை கோதுமை நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் விலை குறைவடையும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனà
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக à
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர் à
கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மாà®
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விà
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்à®
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு à
உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க
விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அà
இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற
