இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டிஇ இன்று நடைபெறவுள்ளது.
கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலியும் தலைமை தாங்கவுள்ளனர்.
முன்னதாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
ஆகவே இங்கிலாந்து அணி தங்களது வெற்றியை தொடரவும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு இன்றையப் போட்டியில் பதிலடி கொடுக்கவும் போராடும்.
ஏழு ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சி
2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி
சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய
