இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உளைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.
இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, வெ. பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குறைபாடுகள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.
இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லீட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து 125 மி.லி.யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.
இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும். துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.
இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும் பழம் சளி நீக்க, மலமிளக்கு பசியை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இருà
உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நà
சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்ச
பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட
நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறைà
உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எà
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லà
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்றங்க
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னுà®
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்
நாட்டுச் சர்க்கரை இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் க
இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகà
புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது எனà
அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழ
