சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் உரிய உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டாலும்இ அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னர் மற்ற கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடல்கள் நடக்க வேண்டும் என்றும் அவர்களின் அறிக்கைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எல்லா தகவல்களும் கிடைத்த பிறகு அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்றும் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை வ
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பால
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்