இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர ஏற்கனவே 95 படகுகளும் 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்
உடல்நலக்குறைவால் மறைந்த
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறநà இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்à® புனே மாவட்டம் முல்சி தாலுகா பிரன்கட் எம்.ஐ.டி.சி. தொழிற௠மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங் சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா à® இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தà
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனà
