எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்இ அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் ஃபத்தாஹ் அல்சிசியை கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை பாராட்டுவதாக கூறிய அவர் பாதுகாப்புத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.
இராணுவ ஒத்துழைப்பு கூட்டுப்பயிற்சியில் கவனம் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் தளவாடங்களின் பராமரிப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுவாக செயற்படுவது என்று இரு தலைவர்களும் அப்போது ஒப்புக்கொண்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக எகிப்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராடடு தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் எகிப்தும் சிறந்த முறைகளில் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று எகிப்து ஜனாதிபதி உறுதியளித்தார்.
ஆபிரிக்க நாடுகளில் இந்தியாவில் முக்கிய வர்த்தக நண்பனாக எகிப்து திகழ்கிறது என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பெருமளவில் விரிவடைந்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
9 மாவட்டங்களுக்கான ஊரக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு