மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடு படாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் தங்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நேற்று கூடி ஆராய்ந்த போது ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பணி பணி பகிஷ்கரிப்பு முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொண்ட நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் மன்னார் மேல் நீதிமன்றம், மன்னார் நீதவான் நீதிமன்றம், மன்னார் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் சமூகம் அளிக்கவில்லை.
சட்டத்தரணிகள் முன்னெடுத்திருக்கும் பணி பஸ் கரிப்பு தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் அதன் பிரதிகள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மன்னார் மாவட்ட இமாகாண மேல் நீதிமன்றம், மன்னார் மாவட்ட நீதிமன்றம் மன்னார் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இன்று மன்னார் மேல் நீதிமன்ற, நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற நடவடிக்கை இடம் பெற்ற போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்கவில்லை.
குறித்த பணி கரிப்பு நடவடிக்கை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளுà®
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்à
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையாà
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீரà
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் à®
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டினà¯
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்கà¯
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விà
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களà®
