மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் ஒன்று அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதற்கான அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் பற்றி அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தேசிய சபை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்க உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மட்டும் போதுமான டொலர்கள் இருப்பதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி
தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
