பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கடந்த பத்து நாட்களாக இந்த நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைத்த இரங்கல் மற்றும் ஆதரவு தொடர்பான பல செய்திகளால் நானும் எனது மனைவியும் மிகவும் ஆதரவு அடைந்தோம்.
லண்டன் எடின்பர்க் ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் எனது அன்பான தாய் மறைந்த ராணியின் வாழ்நாள் சேவைக்கு வந்து அஞ்சலி செலுத்த சிரமப்பட்ட அனைவராலும் நாங்கள் அளவிட முடியாத அளவுக்கு ஈர்க்கப்பட்டுடோம்.
நாம் அனைவரும் எங்களுடைய இறுதிப் பிரியாவிடையைச் சொலுத்தத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த துயரச் சமயத்தில் எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த எண்ணற்ற மக்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய à®
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்à®
அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில் à
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைபà
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனதà
கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் சà¯
ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்பà
துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசிà® அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகà அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவரà சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர
