மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு 2000 பேர் பங்கேற்கும் மகாராணியின் இறுதிச் சடங்கு செப வழிபாடு ஆரம்பமானது.
வெஸ்ட்மின்ஸ்டர் டீன் டேவிட் ஹொய்ல் இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தினார். கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பை பிரசங்கம் நிகழ்த்தினார்.
பிரதமர் லிஸ் டிரஸ் திருவிவிலிய வசனத்தை வாசித்தார்.
இறுதிச் சடங்கின் இறுதிக் கட்டத்தில் 'தி லாஸ்ட் போஸ்ட்' இசைக்கப்பட்டது.
பின்னர் இரண்டு நிமிட தேசிய அமைதி கடைபிடிக்கப்பட்டதுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாக
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு
உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ
உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொ
ஆப்கானிஸ்தானில்
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க
