கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1300 ரூபா முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தைக்கு தொடர்ச்சியாக கோழிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதன் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கான தீனி கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்க முடியும் என அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந