நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கும் என சிலர் கூறினாலும் ஐந்து வருடங்களில் அதனைச் செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உணவு மருந்து மற்றும் பால் மாவைத் தவிர மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளன என்றும் அவற்றை மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணியில் ஜனாதிபதிக்கு உதவ தாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்
இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்த
மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்