வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வை ஈழமக்கள் ஜனநாயக கட்சி புறக்கணித்ததுடன் இ சபையையும் தவிசாளர் ஒத்திவைத்தார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று (வியாழக்கிழமை) சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போதுஇ சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரே தவிசாளராக உள்ளமையால் அவர் சபை அமர்வினை ஒத்திவைத்தார்.
அதனை அடுத்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் சபையில் இருந்து வெளியேறிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தியாக தீபத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்ச
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப
