எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் முன்னதாக 19ஆம் திகதி அரசாங்கத்தால் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அத்தோடுஇ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அன்றைய தினம் தேசிய துக்க நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையிலேயேஇ அன்றையதினம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் குறித்த நாளை விடுமுறை தினமாக கருதுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்
தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங