சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பதற்கு மோட்ட வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான அட்டை கையிருப்பில் குறைவாக இருப்பதன் காரணமாக ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையிலான சாரதி அனுமதி பத்திரமொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விநியோகித்து வருகிறது.
இவ்வாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டிருந்த 6 மாத காலத்திற்கு செல்லுபடியான வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தையே ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகக் கூடியதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாவதுஇ
'இதற்காக மாவட்ட செயலகங்களில் பிலியந்தலையில் உள்ள வேரஹெர அலுவலகத்திற்குச் சென்றுஇ ஆறு மாத செல்லுபடி காலத்தை ஒரு வருட காலமாக நீட்டித்துக் கொள்ளலாம்.
வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு மாத்திரமே கையிருப்பிலுள்ள அட்டைகளைக் கொண்டுஇ மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வாகன சாரதி அனுமதிப் பத்திர அட்டை புதிதாக விநியோகிக்கப்பட்டு வருகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட 450இ000 அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் கிடைக்கும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிமà
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தà
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பà®
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னுà®
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுà
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படà¯
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதà¯
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்கà¯
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறைà®
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வநà
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (à®
