உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வருகிறார். ஸ்லிம் தோற்றத்தில் இருந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் தோற்றத்தை மாற்றினார். 60 கிலோவாக இருந்தவர், அந்த படத்துக்காக 90 கிலோவுக்கு மாறினார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. 10 கிலோ வரைதான் அவரால் எடையை குறைக்க முடிந்தது. இதனால் பழைய 60 கிலோ எடைக்கு அவரால் வரமுடியவில்லை. இதனால் பல பட வாய்ப்புகளை அனுஷ்கா இழந்தார். நயன்தாரா தமிழில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, அனுஷ்காவுக்கு தமிழில் ஒரு படம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், இடையில் தனது தோற்றத்தை ஸ்லிம்மாக காட்டும்படியான புகைப்படங்களை அனுஷ்கா வெளியிட்டார். அதை பார்த்து அவர் மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறிவிட்டதாக சிலர் தகவல் பரப்பினர். ஆனால் தற்போது, கோயில் நிகழ்ச்சி ஒன்றுக்காக தனது சொந்த ஊரான மங்களூருக்கு வந்தார் அனுஷ்கா. அப்போது உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். எடையை குறைக்க முடியாமல் தவிப்பதாக அவர் தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பட
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒர
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
