ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு எப்படி இருக்கும் என்பதை ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞர் ஒருவர் கணித்துள்ளார்.
ரஷ்ய ஜோதிடக் கலைஞரான Marina Vasilieva என்பவரே இது தொடர்பான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய 2023ஆம் ஆண்டு புடின் தனது தலைவிதியை சந்திக்கும் ஆண்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, ஏப்ரல், ஜூன் மற்றும் செப்டெம்பர் ஆகிய மாதங்கள் புடினுக்கு உகந்தவையாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
இந்த மாதங்களின்போது முக்கியமான முடிவுகள் எடுப்பதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கவனமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியைப் பொருத்தவரை, அவருக்கு 2023 சாதகமான ஆண்டாக இருக்கும் என குறித்த ஜோதிடக் கலைஞர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிற்கு உதவுவதற்காக மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் வருவார்கள் என்றும் மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் ஒரு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கà
ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியதà
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு à®
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத
பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகà ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹà® உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகà® அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க௠உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாà® விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத௠சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
