அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து செய்ததால் மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். நேற்று முதல் பனிப்புயல் வீசுவது குறைந்து, இயல்புநிலைக்கு அமெரிக்கா மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், சவுத்வெஸ்ட் தனியார் விமான நிறுவனம் மோசமான வானிலையை காரணம் காட்டி, 2,600 விமானங்களின் சேவையை திடீரென ரத்து செய்து அறிவித்தது. இதனால் புயலில் இருந்து மீண்ட பிறகு, தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக காத்திருந்த மக்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து மத்திய புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர்
இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஆப்கானிஸ்தானை
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த, அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்- மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
