பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் 202 5ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட 20 புள்ளிகள் குறைவடைந்துள்ளமையினால் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கயைம, முன்னாள் அமைச்சருமான ஜேக்கப் ரீஸ்-மோக் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை தேர்தலில் சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜேக்கப் கன்சர்வேடிவ் கட்சியை மீண்டும் பழமைவாதத்திற்கு மீட்டமைக்க சரியான தலைவராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேறà¯
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூனà®
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரà
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
நாட்டின் 22 வீதமான மக்களுக்கு
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம் பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரிà கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிà அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்à® அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்à® உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க௠கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களுà
