காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
குறைந்த தேவை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிஷீல்ட் உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.
இந்தியாவில் வழங்கப்படும் டோஸ்களில் 90 சதவீதத் க்கும் அதிகமானவை கோவிஷீல்ட் ஆகும்.
இந்தியா இரண்டு பில்லியனுக்கும் அதிகமான அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தது இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2022இல், இந்தியா சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கும் பூஸ்டர்களை வழங்கத் தொடங்கியது. இது பின்னர் அனைத்து பெரியவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தியாவில்
முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவà சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4 லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அà இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனாà திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற கà® ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோகà மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நà
