கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 1080 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகையின் போது கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிப்பதை கவனத்தி்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் முட்டையின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கடந்த காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 1080 ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை