சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி நாளாந்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி செய்யப்படுவதாக நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
நாட்டில் நாளாந்தம் 1 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் கள்ளுக்கான கேள்வி நிலவுகிறது.
எனினும் 45 ஆயிரம் லீற்றர் கள்ளே உற்பத்தி செய்யப்படுகிறது.
எஞ்சிய கள் சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் மதுசார உற்பத்தியாளர்களினால் விற்பனையகங்கள் நடாத்திச் செல்லப்படுதல் காரணமாக அரசாங்கத்திற்கு வரி கிடைக்காது போகின்றமை குறித்து அறிக்கை ஒன்றை கையளிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா
கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகைய
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர
2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
