மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் தூதரகத்திலிருந்து வெளியே வருவதையும் ஒரு மனிதனை வளாகத்திற்குள் கட்டாயப்படுத்துவதையும் பிபிசி ஊடகவியலாளர் படம்பிடித்துள்ளார்.
பின்னர் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர் பொலிஸ் மற்றும் பிற போராட்டக்காரர்களின் உதவியுடன் தப்பிச் சென்றார்.
தாக்கப்பட்டவர் 'என்னை உள்ளே இழுத்துச் சென்றார்கள். பின்னர் அடித்தார்கள்' என்று கூறினார்.
சீன ஜனாதிபதியின் அவமானகரமான உருவப்படத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்சிப்படுத்தியதாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து அவசரமாக தெளிவுபடுத்தப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிரேட்டர் மென்செஸ்டர் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொருà
உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். à®
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணையà®
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, à®
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரà
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருà®
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினைà
இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் à®
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான à®
