காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்திஇ அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தேர்தலில்இ மூத்த தலைவர் மல்லி கார்ஜூன கார்கே முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.
எனவே இந்தத்தேர்தலில் கார்கே அல்லது சசிதரூரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்று பதவி ஏற்றால் 24 ஆண்டுகளில் அப்பதவியை ஏற்கும் சோனியா காந்தியின் குடும்பத்தைச் சாராத முதல் நபர் எனும் பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன் கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை, தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம ’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ