கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
இதற்கமைய தாமரைக் கோபுரம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 320 பேர் அதனை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுரத்தின் முகாமை செய்யும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கடந்த மாதத்தில் முழுமையாக 9 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
தொலைபேசி நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் தொலைபேசி கட
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா