எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாகஇ இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா- சீனா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் தீவிர முயற்சியால் கிழக்கு லடாக்கில் இரு தரப்பினரும் படைகளை வாபஸ் பெற்ற நிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் எல்லைப் பகுதியில் சுமுக நிலையை ஏற்படுத்தவும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் தொடர்ந்தும் பேச்சு நடத்த இரு நாடுகளின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ
மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர
இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன
இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும
தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக
டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்
கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட
