மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திங்கட்கிழமை முகமாக புத்த கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.
பொதுநூலகர் திருமதி தவராஜா ஜேசித்ரா அவர்களின் ஏற்பாட்டில், வாசகர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கண்காட்சியில் குருக்கள்மடம் வாசகர் வட்ட தலைவர் சி.விவேகானந்தம், மட்.பட்.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் ஆலய பரிபாலன சபை உறுப்பினர், கழகங்கள், சங்கம் என கிராம மக்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நூலகத்தில் உள்ள நூல்கள் தொடர்பில் விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதோடு அவர்கள் வாசிப்பிலும் ஈடுபட்படனர்.
மேலும் வீட்டுத்தோட்டம் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு நூலகத்தில் அமைந்துள்ள, வீட்டுத்தோட்ட பயிர்களை பார்வையிடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
