ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமலாக்க
ப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளனர்.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் மூலம் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பிள் நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வடமாகாணத்தில் காணாமல் போனவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் விரைவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல
ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள்
எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள
