தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி நேற்று உயிரிழந்துள்ளார் என தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மில்லரின் மகள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், அவரின் நெருங்கிய நண்பரின் மகள் என்பது உறுதியாகியுள்ளது.
டேவிட் மில்லரின் நெருங்கிய நண்பரின் மகள் அனே என்பவரே உயிரிழந்துள்ளார்.
மில்லர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது பிரிவு குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"உன்னை மிகவும் இழக்கப் போகிறேன். நான் அறிந்த மிகப்பெரிய இதயம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள். உங்களுடன் ஒரு பயணத்தில் நடந்ததை நான் தாழ்மையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் "என்று மில்லர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான்,
அமேசான் நிறுவனர்
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெள மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்த அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந் இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
