பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு தாம் அனுமதித்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முற்பணம் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இம்முறை 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் உப தலைவர் பராக்கிரம செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 157 ப
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
