எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆகாசா எயார்' என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டுச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கேபின் அல்லது சரக்கு பெட்டியில் பயணிக்க செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என 'ஆகாசா எயார்' விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கான முன் பதிவு ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஆகாசா எயார் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் 7 கிலோ வரை எடை கொண்ட செல்லப் பிராணிகள் வானில் பறக்க அனுமதி கிடைத்துள்ளது.
எயார் இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா எயார் செல்லப் பிராணிகளை விமானத்தில் அனுமதித்துள்ளது.
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ
கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்
சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல்
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்த
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத
இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இ
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள
தமிழகத்தில்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை அ.தி.மு.க.  டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச
