148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இரத்ததான முகாம் இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட பிரதான அஞ்சலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது அதிகளவான அஞ்சலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தன்னார்வரதியாக இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்லதிபதி நாயகம் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அனுராத பெர்ணாண்டோ, யாழ். பிரதம அஞ்சல் அதிபர் இ.மணிவண்ணன், தபாலதிபர்கள், வடமாகாண சுங்க திணைக்கள அதிகாரிகள், அஞ்சலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கு