இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் அரசியல்வாதிகள் நாட்டை நேசிப்பதால்தான் பிரித்தானியா போன்ற அரசியல் சாசனம் இல்லாத நாடுகள் முன்னேறி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
ஊழல் அரசியல்வாதிகளால் ஊழல் அரசியல் கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது என்றும் ஊழல் அரசியல் கலாசாரத்தால்இ ஊழல் அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் நாட்டின் வறுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக
நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழு