ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
உரிய திருத்தத்தை முன்வைத்து நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்வதே சில கட்சிகளின் நோக்கம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தை கொண்டு வருவது தேசத்திற்குள் பிரிவினைவாதத்தையே தோற்றுவிக்கும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மக்கள் அரசியலமைப்பு திருத்தத்தை கோராத நிலையில் எனவே ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்ய இதை முன்வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது
முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன
கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உ
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்