நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .
விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்த மங்களகரமான தருணம் அனைவரது வாழ்விலும் தைரியத்தையும், நிதானத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
வெற்றிவேல், வீரவேல்; நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்க
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
அதிமுக ம
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன
சசிகலா த
பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
