உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும்இ எந்தவித அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக அவருடன் பேசிய பிரதமர், அணுமின் நிலையங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப முதல்-அமைச்சர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்