அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் அரசியலில் பிரவேசிப்பதாக இருந்தால் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்ற போதே அவ்வாறு செய்திருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அரசியலில் இணைந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ரொஷான் மஹாநாம பங்கேற்றிருந்த நிலையில் அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக ஊகங்கள் எழுந்திருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு
இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குற
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த